உள்ளூர் செய்திகள்

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., வீட்டிலிருந்தே படிக்கலாம்

பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க நினைத்தும் முடியாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பட்டப்படிப்பை படித்துவிட்டு பணியில் இருப்பவர்களுக்குத் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்சி.,-சிஎஸ் ஆகிய படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.விபரங்களுக்கு: http://cde.annauniv.edu/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்