அமெரிக்கப் பல்கலை.யில் இந்துயிசம் படிப்பு
1837ல் தொடங்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகமான, இப்பல்கலைக்கழகத்தில் நவீன இந்துயிசம் என்ற புதிய படிப்பு தொடங்கப்படுகிறது. காலனி ஆதிக்க காலத்திலிருந்து தற்போது வரை இந்துயிசம் குறித்த பல்வேறு அம்சங்கள் இந்தப் பாடம் படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படும்.