சென்னை பல்கலை அட்மிஷன் துவக்கம்
இதுகுறித்து பொறுப்பு பதிவாளர் மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை பல்கலையில் பல்வேறு துறைகளில், 2021- 22ம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேருவதற்கு, ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்யலாம்.விருப்பமுள்ள மாணவர்கள், www.unom.ac.in என்ற இணையதளத்தில் விபரங்களை தெரிந்து கொள்ளவும்.