உள்ளூர் செய்திகள்

சத்யதேவ் சட்ட அகாடமி துவக்கம்

சென்னை: சட்டம் பயிலும் மாணவர்களுக்காக சத்யதேவ் சட்ட அகாடமியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.சட்டம் பயிலும் மாணவர்களின் வழிகாட்டுதலுக்காக, ஓய்வு பெற்ற நீதிபதி சத்யதேவ் பெயரில், சென்னையில் புதிய அகாடமியை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். சட்ட மாணவர்களுக்கான பாடங்கள், காணொலியில் பதிவு செய்து யு-டியூப் பில் பதிவு செய்யப்படும். மாணவர்கள் கட்டணமின்றி எடுத்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்