உள்ளூர் செய்திகள்

சவுதி அரேபியாவில் வேலை வாய்ப்பு

சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் மருத்துவமனைகளில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம். சவுதி அரேபிய அமைச்சக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய, இரண்டு ஆண்டுகள் அனுபவத்துடன் பி.எஸ்.சி., இதய தொழில்நுட்பவியல் படிப்பில் தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்டோர் தேவை. பெங்களூரில் வரும், 31ம் தேதி முதல் ஆக., 2 வரை நேர்காணல் நடக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்பப் படிவத்தை, ovemclmohsa2021@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்