உள்ளூர் செய்திகள்

மருத்துவ படிப்பு சேர்க்கை நீட்டிப்பு

அதன்படி இளநிலை போஸ்ட் பேசிக் பி.எஸ்சி. நர்சிங் படிப்பு துணை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு 17ம் தேதி வரை பதிவு மற்றும் இடங்களை தேர்வு செய்யலாம். அதேபோல முதுநிலை செவிலியர் மருந்தியல் பிசியோதெரபி படிப்புகளுக்கு 18ம் தேதி வரை பதிவு செய்யலாம்.விபரங்களுக்கு, tnmedicalselection.net என்ற இணையதளத்தை பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்