பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு
சென்னை: 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை இன்று (நவ.,16) பள்ளி கல்வித் துறை அமைச்சரால் வெளியிடப்பட உள்ளது. கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.