சென்னை பல்கலை தேர்வு அறிவிப்பு
சென்னை: சென்னை பல்கலை இணைப்பில் உள்ள, அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கடந்த வாரம் செமஸ்டர் தேர்வுகள் துவங்கின. புயல், வெள்ளம் காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.இந்நிலையில், தள்ளிவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள், வரும், 11ம் தேதி துவங்கும். ஜன.,4ல் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.