உள்ளூர் செய்திகள்

என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: தேசிய வருவாய்வழி மற்றும் படிப்புதவித்தொகைத் திட்டத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான 2023-24ம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் படிப்புதவித்தொகைத் திட்டத் தேர்வு கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் 2,25,490 மாணவர்கள் பங்கு பெற்றனர். இத்தேர்வு முடிவுகள் இன்று மால 4 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. எனவே இத்தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்