உள்ளூர் செய்திகள்

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., அட்மிஷன்

தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, மாநில அரசால் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுகிறது. தற்போது 2024- 2025 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.கல்வி நிறுவனங்கள்:அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறைகள் மற்றும் மண்டல மையங்கள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள்.தகுதி: உரிய இளநிலை பட்டப்படிப்புடன் 'டான்சாட்' தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் முறை: www.tn-mbamca.com/user/register எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 4விபரங்களுக்கு: www.tn-mbamca.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்