உள்ளூர் செய்திகள்

ஏ.ஐ., மற்றும் டி.எஸ்., படிப்பு

மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் இயந்திர நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் மையம், செயற்கை நுண்ணறிவு - ஏ.ஐ., மற்றும் தரவு அறிவியல் - டி.எஸ்., பிரிவில் புதிய முதுநிலை டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. கால அளவு: 18 மாத ஆன்லைன் படிப்பு. தகுதி: 4 ஆண்டுகள் கொண்ட இளநிலை பட்டப்படிப்பு அல்லது 3 ஆண்டுகள் இளநிலை பட்டப்படிப்புடன் குறைந்தது ஓர் ஆண்டு பணி அனுபவம். கணிதம் மற்றும் புள்ளியியல் பற்றிய அடிப்படை புரிதலுடன் முதுநிலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.விவரங்களுக்கு: www.iitb.ac.in/iit-bombay-launches-executive-post-graduate-diploma-ai-data-science


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்