குழந்தைகள் பாதுகாப்பு கையேடு வெளியீடு
சென்னை: பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டுள்ளது.பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமாக அனைத்து விபரங்கள் அடங்கிய கையேடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநிலத்திட்ட இயக்ககம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.