உள்ளூர் செய்திகள்

வெப் எம்டெக் படிப்புக்கு விண்ணப்பம்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில் வரும் ஆக., - செப்., மாதங்களில் வெப் எம்டெக் எனும் படிப்பு மாலை மற்றும் வார இறுதி நாட்களில் துவங்க உள்ளது. பணியில் உள்ளோருக்காக நடத்தப்படும் இப்படிப்பில் சேர மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களை https://code.iitm.ac.in/webmtech. இணையதளத்தில் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்