உள்ளூர் செய்திகள்

துணை மருத்துவ டிப்ளமா படிப்புகள்

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் பல்வேறு மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.டிப்ளமா படிப்புகள் டென்டல் மெக்கானிக் - ஆண்டென்டல் ஹைஜினிஸ்ட் - பெண்டிப்ளமா இன் மெடிக்கல் லெபாரட்டரி டெக்னாலஜிடிப்ளமா இன் டயக்னாசிஸ் டெக்னாலஜிடிப்ளமா இன் ரேடியோ தெரபி டெக்னாலஜிடிப்ளமா இன் பார்மசிடிப்ளமா இன் ஆப்தோமெட்ரிடிப்ளமா இன் நியூரோசர்ஜிக்கல் டெக்னாலஜி அண்டு ரிசர்ச்டிப்ளமா இன் மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ்ஹோம் ஹெல்த்கேர் டிப்ளமாசான்றிதழ் படிப்புகள்கார்டியோ சோனோகிராபிஇ.சி.ஜி., / ட்ரெட் மில் டெக்னிசியன்பம்ப் டெக்னிசியன்கார்டியாக் லேப் டெக்னிசியன்எமர்ஜென்சி கேர் டெக்னிசியன்ரெஸ்பிரேட்டரி தெரபி டெக்னிசியன்டயலிசிஸ் டெக்னிசியன்அனெஸ்தீசியா டெக்னிசியன்தியேட்டர் டெக்னிசியன்இ.இ.ஜி., / இ.எம்.ஜி., கோர்ஸ் டெக்னிசியன்மல்டிபர்பஸ் ஹாஸ்பிட்டல் வொர்க்கர்சைக்கியாட்ரிக் சப்போர்ட் வொர்க்கர்மெடிக்கல் ரெக்கார்டு டெக்னிசியன்தகுதிகள் பொதுவாக, 12ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை படித்திருக்க வேண்டும். எனினும், படிப்பிற்கு ஏற்ப தகுதிகள் மாறுபடும்.இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராக இருத்தல் வேண்டும்.தமிழக பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும்.தமிழகத்தில் பெறப்பட்ட பிறப்பிட சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.வகுப்பு வாரி இட ஒதுக்கீடுகோரும் மாணவரது பெற்றோரில் ஒருவரின் ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.17 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.விபரங்களுக்கு: https://tnmedicalselection.net/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்