உள்ளூர் செய்திகள்

கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

பூந்தமல்லி: தமிழகத்தில் ஏப்., 23ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி, தனியார் கல்லூரி மாணவ மாணவியர், 300க்கும் மேற்பட்டோர், நேற்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் பகுதியில் நடந்த இந்நிகழ்வில், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், நாடகங்கள் நடத்தியும், ஓட்டளிக்க பணம் வாங்கக் கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்