உள்ளூர் செய்திகள்

அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கை

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் பல்வேறு பிரிவுகளின்கீழ், 2026-27ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.வெளிமாநில மாணவர்கள் பிரிவுபடிப்புகள்: பி.இ., பி.டெக்., பி.பிளான்.,கல்லூரிகள்: கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்டு பிளானிங்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 22கன்சார்ட்டியம் ஆப் இண்டஸ்ட்ரீஸ் பிரிவுபடிப்புகள்: பி.இ., பி.டெக்., பி.பிளான்.,கல்லூரிகள்: கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்டு பிளானிங்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 20அயல்நாட்டு வாழ் இந்தியர், வெளிநாட்டினர், வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்திய தொழிலாளர்களின் குழந்தைகள்படிப்புகள்: பி.இ., பி.டெக்., பி.பிளான்.,கல்லூரிகள்: கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்டு பிளானிங், யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் (பி.ஐ.டி., வளாகம்) - திருச்சி.விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 22பயிற்சி ஒருங்கிணைந்த பொறியியல் படிப்புகள்படிப்புகள்: பி.இ.,-எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பி.இ.,-மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கல்லூரி: யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - காஞ்சிபுரம்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30அதேபோல், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்டு பிளானிங் கல்வி நிறுவனத்தில் பல்வேறு பிரிவினருகும் பி.ஆர்க்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.விண்ணப்பிக்கும் முறை: https://cfa.annauniv.edu/cfa/ எனும் இணையதளம் வாயிலாக, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.விபரங்களுக்கு: www.annauniv.edu


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்