உள்ளூர் செய்திகள்

தமிழ்ப் பல்கலையில் மாணவர் சேர்க்கை

தஞ்சாவூரில் இயங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வழங்கப்படும் படிப்பு நிலைகள்:முதுகலை / முதுஅறிவியல் பட்டப்படிப்புகள் - எம்.ஏ., எம்.எஸ்சி.,- எம்.பி.ஏ., எம்.எப்.ஏ., எம்.எஸ்.டபிள்யூ., முதுநிலை பட்டயப் படிப்புகள்பட்டயப் படிப்புகள்சான்றிதழ் படிப்புகள்பாடப்பிரிவுகள்: தமிழ், நுண்கலைச் சிற்பம், இசை, பரதநாட்டியம், வரலாறு மற்றும் தொல்லியல், நாடகம் மற்றும் அரங்கக்கலை, மொழியியல், கணிப்பொறி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30, 2026விபரங்களுக்கு: www.tamiluniversity.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்