உள்ளூர் செய்திகள்

ஹெச்.எம்.,களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கான பொது இட மாறுதல் கலந்தாய்வு, தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது. 12 தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு நடந்த கலந்தாய்வில், 49 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். இதில், 20 பேருக்கு பல்வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.ஆணைகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்