இளங்கலை பட்டம் நேரடி சேர்க்கை
சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் இளங்கலை பட்ட படிப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.பிளஸ் 2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்து, அதன் நகல் மாற்று சான்று, மதிப்பெண் சான்று, ஜாதி சான்று, ஆதார், வங்கி கணக்கு புத்தக நகல், ஒரிஜினல் மற்றும் 5 போட்டோக்களுடன் காலை 09:00 மணிக்கு முதல்வரை சந்தித்து நேரடி சேர்க்கை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.