உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி புத்தாடைகள்

கோவை: வாழும் கலை இயக்கம் சார்பில், அரசு பள்ளிகளில் பயிலும் 198 ஏழை மாணவர்களுக்கு, தீபாவளி புத்தாடைகள் வழங்கப்பட்டன.அமைப்பின் தமிழக தலைவர் சந்திரமோகன் குமார் ஆடைகளை வழங்கினார். சுகுணாபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் நடந்த நிகழ்வில், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்