உள்ளூர் செய்திகள்

ஸ்டீல் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பம்

ஐ.ஐ.டி-கான்பூரும், விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளான்ட் -ம் இணைந்து ஸ்டீல் தயாரிப்பை எளிமையாக்கும் ஒரு தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளன. பீட்டா சூப்பர்சானிக் ப்ளோ கண்ட்ரோல் சிஸ்டம் எனப்படும் அந்த தொழில்நுட்பம் ஸ்டீல் தயாரிப்பு செயல்பாட்டை எளிதாக்கும். கடந்த 2002 ம் ஆண்டிலிருந்தே கான்பூர்-ஐ.ஐ.டி. குழுவும், பிளான்ட் அதிகாரிகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் ஸ்டீல் தயாரிப்பு செயல்பாட்டில் தேவையான வெப்பநிலை மற்றும் உருவாக்க செயல்பாடு ஆகியவற்றை மேற்கொள்ள முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்