உள்ளூர் செய்திகள்

சித்தா படிப்புக்கு நவ.,15 கவுன்சிலிங்

சென்னை: சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கு நவ.,15ம் தேதி கவுன்சிலிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சித்தா, ஆயுர்வேதா படிப்புகளில் உள்ள 308 காலி பணியிடங்களை நிரப்ப வரும் நாளை மறுநாள் (நவ.,15) கலந்தாய்வு நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்