உள்ளூர் செய்திகள்

முதுநிலை மருத்துவ படிப்பு: 29ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு

இதற்கான, "கட்-ஆப்" மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை, விண்ணப்பதாரர்கள், www.tnhealth.org இணையதளத்தில் பெறலாம். எம்.டி.எஸ்., படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களை, தனியார் மருத்துவக் கல்லூரிகள், முழுமையாக வழங்காததைக் கண்டித்து, இம்மாதம், 2ம் தேதி நடந்த, இப்படிப்பிற்கான முதல்கட்டக் கலந்தாய்வை, மாணவர்கள் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்