ஸ்கோப் குளோபல் பள்ளி பட்டம் வினாடி - வினா
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் 'கிப்ட் பார்ட்னர்' சத்யா ஏஜென்ஸி இணைந்து வழங்கும், 'பட்டம் 2026 - 27' வினாடி வினா போட்டி, கிழக்கு முகப்பேரில் உள்ள, 'ஸ்கோப் குளோபல்' பள்ளியில் சமீபத்தில் நடந்தது.இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருடன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ப்ரியாஸ்ரீ, ஆசிரியைகள் ஸ்ரீவித்யா, மலர், பள்ளி தாளாளர் திப்தி ஷரத், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் கார்த்திகேயன், அகாடமிக் டீன் அதிதி, பள்ளி துணை முதல்வர் ராமபிரபா, தமிழ் ஆசிரியை வயோலா.