உள்ளூர் செய்திகள்

படிக்கட்டில் பயணித்த மாணவர்கள் 4 பேர் பலி

சென்னை: மேல் மருவத்தூர் சிறுநாகலூர் அருகே தனியார் பஸ் மீது லாரி உரசியதில் பஸ்சில் படிக்கட்டில் பயணம் செய்த மோனிஷ், கமலேஷ், தனுஷ், ரஞ்சித் ஆகிய 4 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்