அண்ணா பல்கலைமையம் திறப்பு
நாகமலை: சென்னை அண்ணா பல்கலையின் மதுரை மையம் வகுப்பறைகள், தனித்தனி விடுதி வசதியுடன் கீழக்குயில்குடியில் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று திறந்து வைத்தார். விழாவில் பல்கலை டீன் சிவக்குமார், ஊராட்சி தலைவர் தங்கராஜ் கலந்து கொண்டனர்.