வங்கி தேர்வு ஒத்திவைப்பு
சென்னை : சென்னையில் நாளை நடைபெற இருந்த வங்கிகளின் கிளார்க் பணிக்கான ஐ.பீ.பி.எஸ். தேர்வு, கனளழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.