உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு பேரிடர் பயிற்சி

மதுரை: மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் அமைப்பு மற்றும் மாநகராட்சி சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி பட்டறை நடந்தது.அமைப்பின் கிளை செயலாளர் சிலுவை மணி கூறியதாவது: இயற்கை பேரழிவுகளில் உயிர்களை பாதுகாக்க அனைவருக்கும் முதலுதவி தெரிந்திருக்க வேண்டும். மாணவர்கள் கற்றுக்கொண்டால் பேரிடர் காலங்களில் பயனுள்ளதாக இருக்கும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்