உள்ளூர் செய்திகள்

கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு

தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக செய்திக் குறிப்பில், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தால் வழங்கப்படும் கம்ப்யூட்டர் ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தகுதியுள்ள மாணவர்கள் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை, www.tndte.com, www.tndte.gov.in  ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்