பத்ம விருதுக்கு விண்ணப்பம்
2020ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வரும் ஜன.26ம் தேதி குடியரசு தின விழாவில் வழங்கப்பட உள்ளது.கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப்பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. தகுதியுடையவர்கள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து 14.8.2020க்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.