உள்ளூர் செய்திகள்

ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்புகள்

படிப்பு: எம்.எஸ்சி., இன்டெக்ரேட்டர்டு - சுயநிதி படிப்புகள்பிரிவுகள்: கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னலாஜி மற்றும் எலக்ட்ரானிக் மீடியாவிண்ணப்பிக்கும் முறை: https://cfa.annauniv.edu/cfa/msc55.html எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைன் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 28விபரங்களுக்கு: www.annauniv.edu


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்