உள்ளூர் செய்திகள்

தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குடிமைப் பணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியலை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வின் கலந்தாய்விற்கு பங்கேற்பதற்கான குறிப்பாணை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்