உள்ளூர் செய்திகள்

கணினி வழித் தேர்வு

சென்னை: அரசு உதவி வழக்கு நடத்துனர் நிலை- க்கான கணினி வழித் தேர்வு வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது.விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்