உள்ளூர் செய்திகள்

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் அறிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று அக்., 23 விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, நவ., 15 சனிக்கிழமை அன்று பள்ளி வேலை நாளாக செயல்படும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்