உள்ளூர் செய்திகள்

மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு

சென்னை: தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் டிச.,1 முதல் வினியோகிக்கப்படுகிறது.மே/ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட 2025-ல் நடத்தப்பட்ட முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் டிச.,1ம் தேதி முதல் வினியோகிக்கப்பட உள்ளது.பயிற்சி மாணவர்கள் தாங்கள் பயின்ற நிறுவ்னத்திலும், தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி பயிற்சி மையங்கள் மூலம் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என தேர்வுத் தலைமை இயக்ககம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்