உள்ளூர் செய்திகள்

உதவிப் பேராசிரியர் தேர்வு

சென்னை: அரசு மற்றும் அரசு கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு டிசம்பர் 27, 2025 அன்று 38 மாவட்டங்களில் 195 மையங்களில் நடைபெறுகிறது. தேர்வர்களின் நுழைவுச் சீட்டு டிசம்பர் 11 முதல் டிஆர்பி இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவிறக்கம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்