உள்ளூர் செய்திகள்

கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: மார்ச்-ஏப்ரல் 2026 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் செய்முறைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் 22 முதல் ஜனவரி 7 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, ரூ.125 கட்டணத்துடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்