உள்ளூர் செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் 2026-27ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது.படிப்புகள்:பி.வி.எஸ்சி.,&ஏ.எச்.,-கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்புபி.டெக்., - உணவு தொழில்நுட்பம்பி.டெக்., - பால்வள தொழில்நுட்பம்பி.டெக்., - கோழியின தொழில்நுட்பம்இட ஒதுக்கீடு: தமிழக மாணவர்கள், அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர்.விண்ணப்பிக்கும் முறை: https://adm.tanuvas.ac.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 17, 2026விபரங்களுக்கு: https://www.tanuvas.ac.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்