காலணி தொழில்நுட்ப படிப்புகள்
சென்னையில் உள்ள சென்ட்ரல் புட்வேர் டிரைனிங் இன்ஸ்டிடியூட், பல்வேறு தொழில்நுட்ப படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.படிப்புகள்: டெக்னீசியன் புட்வேர் மேனுபாக்சரிங் - டி.எப்.எம்.,ஜூனியர் டெக்னீசியன் புட்வேர் டிசைன் அண்டு புரொடக்சன் - ஜே.டி.எப்.டி.பி.,அட்வான்ஸ் டிப்ளமா இன் புட்வேர் மேனுபாக்சர் அண்டு டிசைன் - ஏ.டி.எப்.எம்.டி.,ஜூனியர் டெக்னிக்கல் சூப்ரவைசர் ஸ்போர்ட்ஸ் சூ மேனுபாக்சரிங் - ஜே.டி.எஸ்.எஸ்.எஸ்.எம்.,மாஸ்டர் டெக்னீசியன் புட்வேர் டிசைன் அண்டு புரொடக்ட் டெவெலப்மெண்ட் - எம்.டி.எப்.டி.பி.டி.,டெக்னிக்கல் சூப்ரவைசர் அட்வான்ஸ்டு புட்வேர் டெக்னாலஜி - டி.எஸ்.ஏ.எப்.டி.,டெக்னிக்கல் மேனேஜர் புட்வேர் டெக்னாலஜி - டி.எம்.எப்.டி.,விபரங்களுக்கு: https://cftichennai.in/