உள்ளூர் செய்திகள்

இலவச குரூப் 1 மாதிரி தேர்வு

மதுரை: நவ., 8ல் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய குரூப் 1 முதன்மை தேர்வு நடக்கிறது. இதற்கான இலவச மாதிரி தேர்வு மதுரை கே.கே.நகர் மதுரை ஐ.ஏ.எஸ்., அகாடமியில் நவ., 1 காலை 10 மணிக்கு நடக்கவுள்ளது. தேர்வில் பங்கேற்க 0452 - 435 4120 என்ற எண்ணில் முன் பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்