உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் 12 பேருக்கு கல்வி உதவித்தொகை

திருவள்ளூர்: மாற்றுத்திறனாளி மாணவர்கள் 12 பேருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில், மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி, ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமை வகித்து, சட்டப்படிப்பு படித்த ஆறு பேருக்கு, தலா 3,000 ரூபாய் வீதம் 18 ஆயிரம் ரூபாய், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு, 85,500 ரூபாய் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்