உள்ளூர் செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி.,: குரூப்-2வில் காலி பணியிடங்கள் அதிகரிப்பு

சென்னை: டி.என்.பி.எஸ்.சி.,யில் குரூப்2, 2ஏவில் காலி பணியிடங்கள் 5,860 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து அவை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: டி.என்.பி.எஸ்.சி: குரூப்2, மற்றும் குரூப்2ஏவில் காலி பணியிடங்கள் தற்போது உள்ள 5,240-ல் இருந்து 620 இடங்கள் வரையில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட தேர்வில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 5,860 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்