புத்தக கண்காட்சியில் 8,500 புத்தகங்கள் விற்பனை
சங்கராபுரம்: சங்கராபுரம் புத்தக கண்காட்சியில் 8,500 புத்தகங்கள் விற்பனையானது. சங்கராபுரம் ஸ்டார் கிளப் சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்கள் புத்தக கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சியை ஆயிரக்கணக்கானோர் பார்øவியிட்டு பயனடைந்தனர். இதில் 8,500 புத்தகங்கள் விற்பனையாது.