கல்லூரிகள் திறப்பு
சென்னை: தமிழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, பல்கலைகளில் முதுநிலை இறுதியாண்டு வகுப்புகள், ஆராய்ச்சி வகுப்புகள் டிச. 2ம் தேதி துவங்கின.நாளை முதல் கலை அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் வேளாண் மீன் வளம் கால்நடை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்க உள்ளன. விடுதிகள் திறக்கப்பட உள்ளது. கல்லுாரிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.