உள்ளூர் செய்திகள்

நேர்முகத் தேர்வு

சென்னை: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வுக்கு கலந்து கொள்வோரின் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IIக்கான இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள தகுதி உடையவர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்