சான்றிதழ் படிப்பு
தொழில்முறையில் கழிவுகளை உகந்தவையாக மாற்றுவது குறித்த சான்றிதழ் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகம் வழங்குகிறது.மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் பசுமை திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இப்படிப்பு வழங்கப்படுகிறது.படிப்பு காலம்: ஓர் ஆண்டுதகுதி: உரிய 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புடன் ஓர் ஆண்டு துறை சார்ந்த அனுபவம் அல்லது உரிய 3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புடன் இரண்டு ஆண்டுகள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் அனுபவத்துடன் டிப்ளமா படித்தவர்களும், இணையான தகுதியான பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 7விபரங்களுக்கு: https://www.unom.ac.in/