உள்ளூர் செய்திகள்

பணியிடங்கள் அதிகரிப்பு

சென்னை: ஒருங்கிணந்த குடிமைப் பணிகளுக்கான பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IIல், 2327 ஆக பணியிடங்கள் இருந்தது. தற்போது 213 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 2540 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்