உள்ளூர் செய்திகள்

உடற்கல்வி படிப்புகள்

சென்னை அருகே மேலகோட்டையூரில் செயல்படும், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.வழங்கப்படும் படிப்புகள்:எம்.எஸ்சி., -யோகாஎம்.எஸ்சி., -எக்சர்சைஸ் பிசியாலஜி அண்டு நியூட்ரிஷன்எம்.எஸ்சி., -ஸ்போர்ட்ஸ் பயோமெக்கானிக்ஸ்எம்.எஸ்சி., -ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி அண்டு சோசியாலஜிஎம்.எஸ்சி., -ஸ்போர்ட்ஸ் சைக்காலஜிஎம்.எஸ்சி., -ஸ்போர்ட்ஸ் கோச்சிங்எம்.பி.ஏ., -ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட்எம்.டெக்., -ஸ்போர்ட்ஸ் டெக்னாலஜிபடிப்பு காலம்: 2 ஆண்டுகள்விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30, 2026விபரங்களுக்கு: www.tnpesu.org


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்