உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 துணை தேர்வு இன்று துவக்கம்

ஈரோடு: பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்கு தேர்ச்சி பெறும் வகையில் துணை தேர்வு நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில், 785 பேர் எழுதுகின்றனர்.ஈரோடு காந்திஜி சாலை அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்பட மாவட்டத்தில் ஐந்து மையங்களில் தேர்வு நடக்கிறது. ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை, தேர்வுத்துறை செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்