உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 தனித்தேர்வு - 25ம் தேதி முதல் ஹால் டிக்கெட்

சென்னை: தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 தனித்தேர்வு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடக்க உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள்  www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து வரும் 25ம் தேதி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்